எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மற்றவர்கள் நிழலில் வாழ நிர்பந்திக்கபடாத நான் உன் நிழலில்...

மற்றவர்கள் நிழலில் வாழ நிர்பந்திக்கபடாத
நான்
உன் நிழலில் மட்டும் வாழ நிர்பந்திக்கப்படுவது
ஏனோ?
என்னுள் நி இருப்பதால் தான்!

பதிவு : goldsmithsdscom
நாள் : 12-Jul-18, 8:50 pm

மேலே