என் வாழ்க்கையில் அது முழுமையாக கனவு ... உண்மையான...
என்
வாழ்க்கையில்
அது முழுமையாக கனவு ...
உண்மையான ஒன்றுமில்லை
கனவுகளை
நிஜமாக்கிக் கொள்வதும்
நினைவாக்கிக் கொள்வதும்
உன்னிடம் தான் உள்ளது....