கலகலப்பாய் இருந்த அந்த கல்லூரிச்சாலை, இப்போது வெறிச்சோடியது. ஒரு...
கலகலப்பாய் இருந்த
அந்த கல்லூரிச்சாலை,
இப்போது வெறிச்சோடியது.
ஒரு ஆணின் ஆணவமும"
ஒரு பெண்ணின் கர்வமும்"
முட்டிக்கொண்டது, மோதிகொண்டது,
காதலின் பெயரைச்சொல்லி.
உயிர் சொட்ட சொட்ட காதலித்தது,
இரத்தம் சொட்ட சொட்ட
உயிர் விட்டது...