எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து டாட் காம் நண்பர்களே ,நான் எழுதிய எண்ணங்களின்...

எழுத்து டாட் காம் நண்பர்களே ,நான் எழுதிய எண்ணங்களின் துளிகள் என்ற கவிதை தொகுப்பை கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் முன்னுரை எழுத கவிஞர் கபிலன் வைரமுத்து அவர்கள் அணிந்துரை தர  வனிதா பதிப்பகம் பதிப்பு மேற்கொள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நூலை வெளியிட்டார் . இந்த நூலை எழுதுவதற்க்கு மிக முக்கிய காரணமாக இருந்த எழுத்து டாட் காம் நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


                                                                                                                                                      நேசங்களுடன்
                                                                                                                                                                     கோணேஸ்வரன்

பதிவு : கோனேஸ்வரன்
நாள் : 25-Dec-18, 3:31 pm

மேலே