வாசல்தோறும் கோலம் பார்க்க அழகாய்தான் இருக்கிறது ஒருபொழுதுக்குமேல் நீடிப்பது...
வாசல்தோறும் கோலம்
பார்க்க அழகாய்தான் இருக்கிறது
ஒருபொழுதுக்குமேல் நீடிப்பது இல்லை
புதியவைகளுக்காக அழிக்கப்படுவதுதான் சோகம்
வாசல்தோறும் கோலம்