வைகைமுதலாளி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வைகைமுதலாளி
இடம்:  madurai
பிறந்த தேதி :  17-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Mar-2015
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  25

என் படைப்புகள்
வைகைமுதலாளி செய்திகள்
வைகைமுதலாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2020 11:15 am

அந்த ஒரு ஓவியம்
அது சொல்லும் பல காவியம்
"நேர் எதிரே காணப்பெற்ற
சிமிட்டா இமைகள்"
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம்
உன் விழிகளின் ஓரம் வழிந்தோடிய கண்ணீர் துளிகளே சாட்சி
சதிகளால் சாவதை விட
விதிக்கு வாக்கப்பட துணிந்தவர்கள் தான் இங்கு பலர்

மேலும்

வைகைமுதலாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2020 9:35 pm

ஊரெங்கும் ஊரடங்கு நானும் தனிமையில் ஒர் அறையில் மறுமுனையில் ஆயிரம் கத்திகளுடன் சுற்றத்தார் மனஓட்டங்களுக்கு மட்டும் விதி விலக்கோ என்னவோ உடலால் தனிமை உள்ளம் மட்டுல் ஓலம் இடுகிறது மறுகரையில் நித்தமும் சுடுகாட்டுவாசனை சித்தமும் அதையே நுகர்கிறது எள்ளும் நீரும் இரைக்கும் வரை இது தொடருமோ என்னவோ

மேலும்

வைகைமுதலாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2020 9:33 pm

திசைகள் தோறும் சுற்றிதிரிய ஆசை இல்லை
தினமும் புத்தாடைக்குள் புதைந்திட ஆசை இல்லை
புதுவானம் கண்டு புகழ் காண ஆசையில்லை
பொழுதொன்று வேண்டும் சிறுபுன்னகை பொழிந்திட வேண்டும்
இதழொன்று வேண்டும் என்னை இழைப்பாற்றிட
உறக்கம் ஒன்று வேண்டும் அதில் ஒரு கனவு வேண்டும்
தினப்பொழுதுகளின் சாயல் இல்லாது
அழுக்கில்லா ஆடை போதும் அரைவயிறு அன்னம் போதும்
அதற்கேற்ற அலுவல் போதும் அதில் அடங்கும் ஆசை போதும்

மேலும்

வைகைமுதலாளி - வைகைமுதலாளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2015 1:05 pm

வாழ்வின் சுழற்சிக்கும்
நீ எடுக்கும் முயற்சிக்கும்
வித்தியாசங்கள் பெரிதல்ல
வளைந்த நாண்கள் தான்
நம் வாழ்வின் சுழற்சி
நாண்களை வளைக்க
துடிக்கும் முயற்சிகள்போதும்
மறுசுழற்சியை மக்க செய்யாது இருக்க...

மேலும்

ஊரெங்கும் ஊரடங்கு நானும் தனிமையில் ஒர் அறையில் மறுமுனையில் ஆயிரம் கத்திகளுடன் சுற்றத்தார் மனஓட்டங்களுக்கு மட்டும் விதி விலக்கோ என்னவோ உடலால் தனிமை உள்ளம் மட்டுல் ஓலம் இடுகிறது மறுகரையில் நித்தமும் சுடுகாட்டுவாசனை சித்தமும் அதையே நுகர்கிறது எள்ளும் நீரும் இரைக்கும் வரை இது தொடருமோ என்னவோ 29-Mar-2020 9:08 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 12:38 am
நிதர்சன வரிகள் 06-Sep-2015 12:13 am
வைகைமுதலாளி - எண்ணம் (public)
19-Aug-2019 5:12 pm

                     வாசல்தோறும் கோலம்         

    பார்க்க அழகாய்தான் இருக்கிறது    
       ஒருபொழுதுக்குமேல் நீடிப்பது இல்லை      
 புதியவைகளுக்காக அழிக்கப்படுவதுதான் சோகம்      

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை
மேலே