விதிக்கு வாக்கப்பட துணிந்தவர்கள்

அந்த ஒரு ஓவியம்
அது சொல்லும் பல காவியம்
"நேர் எதிரே காணப்பெற்ற
சிமிட்டா இமைகள்"
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம்
உன் விழிகளின் ஓரம் வழிந்தோடிய கண்ணீர் துளிகளே சாட்சி
சதிகளால் சாவதை விட
விதிக்கு வாக்கப்பட துணிந்தவர்கள் தான் இங்கு பலர்

எழுதியவர் : - இது என் குழந்தை (30-Mar-20, 11:15 am)
சேர்த்தது : வைகைமுதலாளி
பார்வை : 88

மேலே