ஊரடங்கு மனஓட்டங்களுக்கு மட்டும் விதி விலக்கோ
ஊரெங்கும் ஊரடங்கு நானும் தனிமையில் ஒர் அறையில் மறுமுனையில் ஆயிரம் கத்திகளுடன் சுற்றத்தார் மனஓட்டங்களுக்கு மட்டும் விதி விலக்கோ என்னவோ உடலால் தனிமை உள்ளம் மட்டுல் ஓலம் இடுகிறது மறுகரையில் நித்தமும் சுடுகாட்டுவாசனை சித்தமும் அதையே நுகர்கிறது எள்ளும் நீரும் இரைக்கும் வரை இது தொடருமோ என்னவோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
