எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீயே எல்லாம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நீயே , எண்ணம் நீயே,...

நீயே எல்லாம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நீயே ,
எண்ணம் நீயே, என் 
எழுத்து நீயே, என் 
செயல் நீயே ,என் 
மூச்சு நீயே ,என்
கோபம் நீயே , என்
சிரிப்பு நீயே , என்
மகிழ்ச்சி நீ , என் 
சொல் நீ , என் வாழ்க்கையே நீ மட்டும் தான்.....


என்றும் உன் நினைவில் நான்......

பதிவு : Vignesh
நாள் : 4-Nov-19, 4:38 am

மேலே