எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொட்டும் பனியில் இரத்தம் உறைந்து உன் கதகதப்பை தேடும்...

கொட்டும் பனியில் இரத்தம் உறைந்து  உன் கதகதப்பை தேடும் என் தேகம். 
கைகள் பற்றி இதழ் பதித்து பருகும் நேரம் -உச்சி சிலிர்க்கும், உள்ளம் இனிக்கும் தீரா அந்த தேநீர் மோகம் 

#தேநீர் 

பதிவு : Nanban123
நாள் : 3-Feb-20, 12:41 am

மேலே