உன்னை கண்டதில்லை👀 என்றாலும் உன்னை காண👁️👁️ விரும்பவில்லை யார்...
உன்னை கண்டதில்லை👀 என்றாலும்
உன்னை காண👁️👁️ விரும்பவில்லை
யார் முன்பும் கண்ணீர்😭 விட்டதில்லை
ஏனோ உன்னிடம் எல்லாவற்றையும்😄😂😟😔😩🥺🥵😡 வெளிப்படுத்த ஆசைப்பட்டேன்
ஆசை😇,எண்ணம் 🤔எல்லாம் ஒன்றாக இருப்பினும்
எங்கேயோ 🪐 தொலைத்துவிட்டோம் நம்மை
எண்ணிலாடங்கா எண்ணங்கள் 🌪️
அதை சொல்ல முடியுமோ📢
அல்லது சொன்னால் தான் முடியுமோ🔕
நாட்கள் நகர்ந்தோடாலாம்📅
நண்பர்கள் பலர் சேரலாம்👫🏻👭🏻👬🏻👫🏻👭🏻👬🏻
ஆனாலும் நீ உண்டாக்கிய தாக்கத்தையும் ✨சேதத்தையும்🌩️ யாரும் ஈடு கட்ட முடியாது
என்றும் உன் தோழியாய்👫🏻 அல்ல
உன் நலம் விரும்பி💃🏻