எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வண்டுகள் மலரை சுற்றுவது தேன் குடிப்பதற்கு! வானரங்கள் வனத்தை...

வண்டுகள் மலரை சுற்றுவது தேன் குடிப்பதற்கு!


வானரங்கள் வனத்தை சுற்றுவது
கனிகள் உண்பதற்கு!

வஞ்சியே உன்னை நான் சுற்றுவது உன் காதலை பெறுவதற்கு!

பதிவு : KumananT 261285
நாள் : 21-Aug-20, 12:02 am

மேலே