எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவில் நின்ற நிலா... நிலவே ......என்ன அழகு நீ.......

நினைவில் நின்ற நிலா...


நிலவே ......என்ன அழகு நீ....
கொள்ளை கொள்ளும் அழகு அல்லவா ....
அழகிய நட்சத்திரம் உன்னை சூழ. ....
அதில் அல்லவா வடிவம் கொண்டாய்......
நீலம் கொண்ட மேகம். .....
உன்னை போர்த்திக் கொள்ள. .....
அதில் அல்லவா நீ .....
வண்ண சாயம் பூசி கொண்டாய் ......
சூரியனின் பாதி நீ ....
என்ற கர்வத்தில் தானே ......
இரவிழும் வெளிச்சம் கொண்டாய்......
காற்றிடம் காலத்தை கலவாடி தானே. ...
நாள் முழுவதும் காத்தாய் எம்மை.....
நீயோ வளர்பிறையின் நிலா. ......
என்றும் எங்களுக்கு நீ. ....
வீதியில் தேரோட்டி செல்லும் உலா. .....




                                                  - ஹரிதா

பதிவு : Harithasivaguru
நாள் : 9-Sep-20, 9:03 pm

மேலே