எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறவுகள் இழுத்துப் பிடித்தால் அறுந்து போகும் நெகிழிகளாய்(ரப்பர்) சில..!...

உறவுகள்
 

இழுத்துப் பிடித்தால்
அறுந்து போகும்
நெகிழிகளாய்(ரப்பர்) சில..!

இமைக்கும் நொடியில்
அறுத்துப் போகும்
வள்ளேடுகளாய்(பிளேடு) சில..!

நாள் : 3-Apr-21, 5:25 pm

மேலே