எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

‌அம்மா! என்று.. மதக்கலவரத்தில் வெடிகுண்டுகள்... வெடித்துச்சிதறின மனித உடல்கள்......

‌அம்மா! என்று..

மதக்கலவரத்தில்

வெடிகுண்டுகள்...

வெடித்துச்சிதறின

மனித உடல்கள்...

இரத்தவெள்ளமாய்

மக்கள்...

தூரத்தில் ஓர் குரல்

அம்மா! என்று

எந்த மதச்சொல்?


நாள் : 5-Jun-21, 11:37 am

மேலே