எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொலை தூர நிலவே வழக்கம் போல் உறக்கத்தை விடுதலை...

தொலை தூர நிலவே


வழக்கம் போல் 
உறக்கத்தை விடுதலை செய்து
உன் நினைவுகளுடன் கலந்துரையாடல்,

சந்தித்த நாட்களெல்லாம்
நாணத்தால் வார்த்தைகள் ஊமையாகி விட

இன்று சிந்தனை முழுவதும்
உன் வசமானா மாயை என்னவோ......

பதிவு : Balakumaran
நாள் : 5-Dec-21, 2:09 am

மேலே