அன்பெனும் மூன்றெழுத்தில் அகிலமே அடங்குகிறது... அர்ப்ப மனிதர்கள் நாம்...
அன்பெனும் மூன்றெழுத்தில்
அகிலமே அடங்குகிறது...
அர்ப்ப மனிதர்கள் நாம் எம்மாத்திரம்!
குட்டி குழந்தையாய் குதித்து விளையாடுங்கள்...
நிலையில்லா வாழ்வின், நிலையான நினைவுகளில்😊...
தேன்மொழி ✍️...