சுகந்திரமே சுகந்திரமே- தாயின் தாரக மந்திரமே சுகந்திரமே சுகந்திரமே...
சுகந்திரமே சுகந்திரமே- தாயின் தாரக மந்திரமே
சுகந்திரமே சுகந்திரமே -வந்ததே வந்தே மதரமே
சுகந்திரமே சுகந்திரமே- உயர்ந்த தோர்
தந்த பொக்கிஷமே
சுகந்திரம் சுகந்திரம் என்றும் நீதான் நிறந்திரமே
உன்னையும் என்னையும் சேர்த்தது யாரு எல்லாம் எங்கள் முன்னோர்கள் பாரு...
ஜெய் ஹிந்த்