எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தத்துவங்கள்:- நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு...

தத்துவங்கள்:-

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது
ஆனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன்....
---மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது...
---ஹிட்லர்

எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது...
--ஆபிரஹாம் லிங்கன்

வெற்றிக்கு மூன்று வழிகள்:
1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்
-- வில்லியம் ஷேக்ஸ்பியர்

வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை
நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.
-- சார்ல்ஸ் டிக்கன்ஸ்

வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது.
-- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்




பதிவு : சரவணா
நாள் : 26-Nov-13, 9:02 am

மேலே