இறைவன் தான் முதலில் மனிதனைப் படைத்தான் என்பது உண்மை...
இறைவன் தான் முதலில் மனிதனைப் படைத்தான் என்பது உண்மை என்றால் மீண்டும் அதே போல் படைக்க (உயிர்பிக்க) சக்தியற்றவனா அவன்?
மனிதன் தன்னாலே உருவாகினான் என்று வைத்துக் கொண்டாலும் மீண்டும் அதுபோல் தன்னாலே உருவாக சாத்தியமில்லையா என்ன?
ஆகவே எப்படிப்பார்த்தாலும் நன்மை செய்தவர்கள் அதற்கான நற்கூலியை அனுபவிக்கவும்,தீமை செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கவும் மீண்டும் ஒரு (மறுமை) வாழ்வு நிச்சயம் அவசியம். நிச்சயம் உண்டு.
சிந்திப்போருக்கு இதில் படிப்பினை உண்டு!