எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்...

நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று!

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு துல்லியத்துடன் பெரிய கோவிலை எழுப்பிய சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.

பதிவு : தங்கம்
நாள் : 23-Jun-14, 7:34 pm

மேலே