ராம் என்றழைப்பர் சிலர் . ராம் சார் என்றழைப்பர்...
ராம் என்றழைப்பர் சிலர் .
ராம் சார் என்றழைப்பர் சிலர் .
அங்கிள் என்பர் . ஹாய் என்பர் .
மச்சி என்பர் நண்பர் .
மற்றும் என்னென்னவோ சொல்லி ...
மக்கள் விளிக்கின்றனர் .
முதன்முதலாக "ராம் அண்ணா "
என்ற குரல்கள் இங்கு எழுத்து.காமில் .
...
இது போதும்.
ஐனாதிபதி விருதுக்கு
பிரணாப் முகர்ஜி
என் பெயர் சொல்லி
என்னை அழைத்தாலும்
" நான் அப்புறம் வர்ரன் சார் "
சொல்லிவிடுவேன்.