என் இதயத்தை திருடி சென்ற உன் கண்களுக்கு -நான்...
என் இதயத்தை திருடி சென்ற
உன் கண்களுக்கு -நான்
கொடுக்கும் காதல் பரிசு
அன்பு கலந்த முத்தம் ...........
என் கண்களை கவர்ந்த
உன் புன்னகைக்கு -நீ
கொடுக்கும் காதல் பரிசு
என்ன ?