எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாவல் பழம் மருத்துவக் குணங்கள்: * கல்லீரல், மண்ணீரல்...

நாவல் பழம் மருத்துவக் குணங்கள்:

* கல்லீரல், மண்ணீரல் வீக்கம், ஈரல் பிணிகள் சரி செய்யும்.

* வயிற்றுவலி, சீதபேதி, சிறுநீரகக்கல் அடைப்பு சரியாகும்.

* சர்க்கரை வியாதி அன்பர்கள் தினம் நாவல் சாறு அருந்த கசப்பான அவர்களின் வாழ்வு இனித்திடும்.

* நாவல் கொட்டைச்சாறும் அற்புத பலன் தரும்.

குறிப்பு:
பாலும், நாவல் சாறும் கலக்கக் கூடாது.

நாள் : 14-Aug-14, 12:06 pm

மேலே