அக்காக்கா சொக்காவை அலசிப்போடுக்கா அக்கக்கா அதையெடுத்து அடுக்கிவைக்கா கொக்கக்கா...
அக்காக்கா சொக்காவை அலசிப்போடுக்கா
அக்கக்கா அதையெடுத்து அடுக்கிவைக்கா
கொக்கக்கா குறுமீன் வேண்டாமக்கா
பக்கக்கால் வயல்மணி கொத்தக்கா .
சுசீந்திரன்.