நான் அண்ணாந்து பார்த்த போது வான வியாபாரி விற்கும்...
நான்
அண்ணாந்து
பார்த்த போது
வான வியாபாரி விற்கும்
பஞ்சுமிட்டாய்
வீதியெங்கும் சிதறிக் கிடந்தது
கொத்தித்தின்னும் ஆசையில்
கூட்டம் கூட்டமாய்
பறவைகள்.....
சுசீந்திரன்.