எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Pune Tamil Sangam Group Palla Van அன்புமிக்க...

Pune Tamil Sangam Group

Palla Van

அன்புமிக்க சுசீந்திரன்
உங்களுக்கு வரமாகவே
கவிதை வாய்த்திருக்கிறது.
இந்த கவிதையில்
வானத்தின் பரந்தமனது
பறவைமீதுள்ள உயினக்காதல்,பஞ்சுமிட்டாயின் சமூகப்பார்வையென
கவிதைதேடலின்
பொருள் புதைந்துள்ளது!
அருமையான ஆரவாரம்
இல்லாத எளியநடை.
பாராட்டுக்கள்!

இது முகனூலில் புனே தமிழ் சங்கம் குரூப் என்னும் பக்கத்தில் `` அண்ணாந்து பார்த்தபோது... கவிதையை படித்து பின்னோட்டம் இட்டுள்ளார் திரு.பல்லவன் என்ற நண்பர்......இவர் இன்னும் என் நண்பரில்லை....இன்றுதான் பார்க்கிறேன்.....இந்த பாராட்டை என்னை ஊக்குவிக்கும் இத்தளத்தின் இனிய கவிஞர் குழாமின் பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் .....இது சுயவிளம்பரமில்லை....ஒரு பாராட்டு ஒரு படைப்பாளிக்கு ஒரு பொற்கிழி பெற்றதற்கு ஒப்பாகும் என்று சந்தோசம் கொள்ளவே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்...தவறாக இருந்தால் மன்னிக்கவும்...

நாள் : 31-Aug-14, 8:58 am

மேலே