கடவுளும் கேள்விகளும்-மாற்று சிந்தனை?

கடவுளின் பெயரால் திரிந்த இந்த ஜாதி மதம் இன்னும் வெறித்தனமாக பின்பற்றப்படும் போது, ஆரோக்கிய வாழ்வை அழகாக வாழ முன்னோர்கள் கடவுளை வைத்து கூறிய நெறிமுறைகளும் வழிமுறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக கறைந்து செல்கிறது.எதற்காக ஒரே ஒரு மாபெரும் சக்திக்கு இவ்வளவு பெயரும் கதையும் வந்தது என்பதை மறந்து இவ்வாறு வாழ்வது மூடத்தனமா? இதற்கு உங்களது மாற்று சிந்தனை என்ன?



நாள் : 5-Feb-14, 8:34 pm
0


மேலே