திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ?
ஆம் பல ஆண்டுகள் போராடி காதலித்து
கைபிடித்து வாழ்க்கை நடார்த்தும் காதல் திருமண
தம்பதிகள் மத்தியில் சிலகாலத்தில் காதலில் இருந்த அன்னியோன்னியம் இருப்பதில்லை ஏன்..?
இதற்கு ஆசை அறுபது நாள் மோகம் முற்பது நாள்
என்ற தத்துவம் பேச்சு வழக்கே தவிர அது உண்மையில்லை ...நீங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் இறுதியில் நான் என் கருத்தை கூறுகிறேன் ...