பெருகிவரும் பாலியல் கொடுமை
எந்த நாளிதழைப் பார்த்தாலும் தினம் தினம் பாலியல் கொடுமைகளைப் பற்றிய செய்திகள் பெருகிக் கொண்டே தான் வருகிறது. (அதுவும் சில மாதங்களாக மட்டுமே). இதை குறைக்க அல்லது முற்றிலுமாக ஒழிக்க ஏதேனும் வழி உள்ளதா? அதை அரசாங்கம் செய்யுமா?