தமிழ்

தமிழ் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் எப்போது ஆங்கிலத்தில் பேசுகிறார்?

1)கோபம் வந்து கத்தும் போது

2)அவர் கருத்துக்கு மற்றவர் மதிப்பளிக்கவில்லை என நினைக்கும் போது

3)அவருக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கும் போது

4)மற்றவர்கள் அவரை உயர்வாக நினைக்க வேண்டும் எனும் போது

5)ஆங்கிலம் தெரியாதவர்களை ஏளனம் செய்யும் போது

6)அவர் மீது தவறு இருந்து அதை சமாளிக்கும் போது

7)சொல்ல வந்ததை தமிழில் பேசத்தெரியாத போது

இவற்றில் எது?



கேட்டவர் : ராமு
நாள் : 7-Sep-14, 12:01 pm
0


மேலே