பழைய சினிமா பாடல் கருத்துக்கள் பற்றி

பழைய தமிழ் சினிமா பாடலில் வரும் கருத்துக்கள் அப்போதே இருந்த கால கட்டத்தை விட இப்போது இருக்கும் கால கட்டத்திற்கு அதிகம் பொருந்துவதாகவே தெரிகிறது உங்கள் கருத்து ...



கேட்டவர் : வேலு
நாள் : 10-Sep-14, 10:30 am
0


மேலே