கடவுள் யாரு ?

இந்த நவீன கால கட்டத்தில் கடவுள் நம்பிக்கை குறைவதாக இல்ல என்னதா அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் என்னும் கடவுள் பெயரால் சில நம்ப முடியாத வகையில் வேலைகள் நடக்கிறது ... எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கடவுள் தான் என்று நம்பிக்கை இல்லை .
என் பார்வையில் சோறு இல்லாதவருக்கு சோறு கொடுப்பவன் கடவுள் , வேலை இல்லாதவனுக்கு வேலை கொடுப்பவன் கடவுள் , இப்படி எதாவது ஒரு வகையில் அடுத்தவர்களுக்கு உயிர் போகும் நிலையில் நான் இருக்கிறேன் என்பவனே கடவுளாக படுகிறேன் ... கோவில் வெளியில் குழந்தை பாலுக்கு அழுதுகொண்டு இருக்கும் போது கடவுளுக்கு பால் அபிஷேகம் தேவையா ....

நீங்கள் உங்கள் பார்வையில் கடவுள் யார் ?



கேட்டவர் : வேலு
நாள் : 15-Sep-14, 9:59 am
0


மேலே