பிஸ்கட் காதல்

முதலில் டீ க்ளாஸில் குதித்த ரொட்டிதுண்டை காப்பற்ற விழுந்த அடுத்த துண்டை பார்த்துக் கேட்டது என் மீது அவ்வளவு காதலா என்று?
காதலர்களை பிரிக்க மனமில்லா எனக்கு இரண்டையுமே அப்படியே விட்டு விட்டேன்

எழுதியவர் : பாண்டி (11-May-24, 12:44 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : biscuit kaadhal
பார்வை : 172

மேலே