ஆன்றோர் கூறும் தெய்வம்

தெய்வம் இல்லை இல்லை என்று இறைந்து கூவுவார்
தெய்வத்தை உள்ளார உண்டு உண்டு என்றே
நினைத்து வெளியே இல்லை என்றே கூறுபவர்
இவர்கள்தான் நாத்திகர் பயத்தால் தெய்வத்திடம்
வீணா பகைகொண்டு திரிபவர்.
உலகில் அசையும் அசையா போர்ட்களுக்குள்
எல்லாம் உயிராய்த் திகழும் தெய்வம்
இதைக் கண்டுகொண்டால் புரிந்து நட்பு கொண்டால்
உய்வாம் நமக்கே என்பார் ஆன்றோர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (11-May-24, 3:42 pm)
பார்வை : 35

மேலே