என்னாது கருப்பு பணம் பட்டியலா

என்னாது கருப்பு பணம் வெளியிட போறிங்களா ? நம்ப முடியலியே ..அது உண்மையான பட்டியலா இருக்குமா நட்புகளே ?


ஐயோ போச்சி என் பெயரும் வரபோது
.
.
.
.
எழுத்து.காம் தெரியாம எழுதி வைத்திருந்த என் கவிதைகள் எல்லாம் govt எடுத்துக்க போகுது .(எனக்கு என் கவிதைகள் தான் சொத்து நண்பர்களே )



கேட்டவர் : வேலு
நாள் : 29-Oct-14, 8:13 am
0


மேலே