காவேரி ஆறு
காவேரி ஆற்றுக்கு மற்றும் ஓர் தடைகல்
கர்நாடக அரசாங்கத்தின் திர்மானம்,!!
வந்தாரே வாழவைக்கும் தமிழ்நாட்டின்
விவசாயம் வாழ்வதற்கு இன்று தண்ணிர்
இல்லை, விவசாய்களின் இரத்தம்தான் உண்டு!!
தமிழகத்தின் விவசாயம் என்னவாகும்??