இப்படி கஷ்டப் பட்டு படிக்கனுமா ?

ஒரு மகனும் , அம்மாவும் சென்னையில் உள்ள பெரு நகரங்களில் ஒவ்வொரு கடையாக ஏறி நான் படிக்கவேண்டும், எனக்கு வசதி இல்லை நீங்கள் கொஞ்சம் பணம் கொடுத்தீர்கள் என்றால் நான் படித்து முடித்து வேலைக்கு சென்று திருப்பி தருவேன் என சொல்லியவாறு பணம் கொடுப்பவரின் முகவரிகளை குறித்துக் கொள்கிறான்.

ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் ?
வேலைக்கு சென்று படிக்கும் மாணவர்களும் உள்ளனரே !
வேலைக்கு செல்லும் தாய்மார்களும் உள்ளனரே !
அப்படி கவுரவம் பார்த்தல் இவ்வாறு காசு வாங்குவது கவுரவ குறைச்சல் அல்லவா ?
ஒரு மனிதன் படித்து நல்ல கவுரவமாக வாழவே நினைப்பான், அதாவர்து கவுரவம் பெறவே படிக்கிறார் என்றால் , இப்போது இவனின் கவுரவம் என்ன ஆயிற்று ?
அறிவை வளர்க்க எத்தனையோ நூலகங்கள் உள்ளனவே ?

இது பற்றி தங்கள் கருத்து கூறவும் !



கேட்டவர் : ஹாஜா
நாள் : 7-Jul-15, 12:51 pm
0


மேலே