இருளில் ஒளி பிரதிபலிப்பு

என் வீட்டில் மின்சாரம் இல்லாத பொழுது LED லைட் ஒளிரவிட்டேன் அது LED TV திரையினில் பட்டு ஊதா, பச்சை மற்றும் சிவப்பு நிற கதிர்களை மட்டும் நேர்கோட்டில் குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே பிரதிபலிக்கின்றது..
இதன் காரணம் என்ன.. பதில் தெரிந்தவர்கள் கண்டிப்பாக பகிர அன்பான வேண்டுகோள் விடுக்கின்றேன்.. விடை காண ஆர்வம் கொண்டுள்ளேன்.. நன்றி



கேட்டவர் : கிருத்திகா
நாள் : 14-Sep-15, 8:54 pm
1


மேலே