ஆசிரியர்கள்-மாணவர்கள் உறவு எவ்வாறு உள்ளது??

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இரண்டாம் பெற்றோர்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.. இக்கால ஆசிரியர்கள் அவ்வாறு உள்ளார்களா?? ஆம் எனில் இக்கால சூழலுக்கு அது ஏற்றதா?? இல்லை எனில் ஏன் அவர்கள் இரண்டாம் பெற்றோர்களாக இருப்பதில்லை??



கேட்டவர் : பகவதி லட்சுமி
நாள் : 10-Oct-15, 12:59 pm
0


மேலே