தேர்தல் நேரத்தில் எடுக்கப் படும் அனைத்துக் கருத்து கணிப்புகளும் நம்பக்கூடியதா ?
1. தேர்தல் நேரத்தில் எடுக்கப் படும் அனைத்துக் கருத்து கணிப்புகளும் நம்பக்கூடியதா ? 2. அதிலும் சில கருத்து கணிப்புகள் விலைபேசப் படுகிறதாக எழுந்த செய்திகளை நாம் நம்பலாமா ? நம்ப தேவையில்லையா? 3. இது வரை நடந்தக் கருத்துக் கணிப்புகள் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? 4. அல்லது இதுவும் ஒரு ஜோசியம் போல் மக்களைக் கட்டிப் போடப் படும் செயலா????? இது பற்றி உங்கள் கருத்து என்ன ?????????
கேட்டவர் : PJANSIRANI