ஈஷா மையம் பற்றி உங்கள் பார்வையில் ??
கோவையில் இயங்கி வரும் சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களின் ஈஷா யோகா மையம் பற்றியான உங்கள் அபிப்பிராயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ..
சமீபத்தில் பெற்றோர் ஒருவர் அளித்த ஈஷா மையம் மீதான புகார் பற்றியான உங்கள் கருத்து என்ன ??