ஏன்? ஏன்? ஏன்? பல கேள்விகள் கேட்கின்றேன்...!

எழும் எண்ணங்கள் ஏன் ?
எழில் மலர்களும் ஏன் ?
இறை சிந்தனையும் ஏன் ?
இயற்றும் கவிதையும் ஏன் ?
காதல் ஏன் ? காசு பணம் ஏன் ?
கருணை ஏன் ? கவலை ஏன் ?
பகுத்தறிவு ஏன் ? இருந்தும் அதை
பாராது மனிதன் வாழ்வதும் ஏன் ?!!!!



நாள் : 14-Apr-13, 2:09 am
0


மேலே