நாட்டு நடப்பு
எவ் வளுதான் அரசியல் வாதிகள் ஊழல் பண்ணினாலும் இந்த இந்திய மக்களுக்கு கவலையே இல்லையே.நம் அரசியல் வாதிகளின் சொத்து (கணக்கில் காட்டாத) மொத்தம் சேர்த்தால் நாம் பத்து பட்ஜெட் போட்டு விடலாம் .ரூபாய் மதிப்பு 1947 இல் இருந்தது போல் 1 ரூபாய் மதிப்பே வந்து விடும்..ஏன் மக்களுக்கு புரியவில்லை.