கன்னி மாடம்

(Tamil Nool / Book Vimarsanam)

கன்னி மாடம்

கன்னி மாடம் விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட நூல் தான் கன்னி மாடம்.

கன்னி மாடத்தின் கதை, ஈழ நாடும் - சோழ நாடும் பாண்டிய நாட்டில் போர்புரிந்து நின்ற காலத்தில் அமைக்கப் பெற்றிருக்கிற்றிருக்கிறது .

கி.பி 12-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியது பாண்டிய மன்னர்களின் தாயாதிச் சண்டை.இரண்டு தலைமுறைகளைப் பாதித்து சுமார் 30 வருட காலம் நீடித்தது.

இந்த நிலையைச் சோழர் படைபலம் எப்படிச் சமாளித்துத் தமிழ்நாட்டில் அமைதியை நிலை நிறுத்தியது என்பதை எடுத்துக்காட்டும் கதை தான்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 31-May-14, 11:40 am

கன்னி மாடம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே