சேர்த்தவர் : நவகவிஞன் s, 2-Jun-17, 8:03 am
Close (X)

ஓடும் பேருந்து , ரயில்களில் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்.

ஓடும் பேருந்து , ரயில்களில் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும். மனு | Petition

குறைந்த பட்சம் 100 கிலோ மீட்டர் தூரம் ஓடக்கூடிய அணைத்து பேருந்து மற்றும் ரயில்களில் மட்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு பிரிவுகளில் குப்பைத்தொட்டிகளை பேருந்தின் பின் பகுதியில் ஒரு இருக்கையை கழட்டி விட்டு அந்த இடத்தில் சிறிய அறை ஒன்று அமைத்து அங்கே இரண்டு குப்பைத்தொட்டிககை பேருந்தில் ஓட்டத்திற்கு ஏற்ப அசையாத வண்ணம் அமைத்து விட்டு அதற்குள் பயணிகள் உன்ன உணவுகளின் மிச்சம் மற்றும் இதர பயணப்படுத்தப்பட்ட குப்பைகளை போடஅறிவுறித்தினால் இது சுற்று சூழலை பாதுகாக்க எடுக்கும் நல்லதோர் நடவடிக்கையாக இருக்கும்.
மேலும் சாலை ஓரங்களில் தூக்கி எறியப்படும் குப்பைகளின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்து விடும்.

இவற்றை ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அந்த குப்பை தொட்டிகளை அகற்றி விட்டு புதிய தொட்டிகளை வைத்து மாற்றி மாற்றி பயன்படுத்தினால் மிகவும் சிறப்பான திட்டமாகவும் நாட்டுக்கே முன்னடியாக தூய்மை தமிழகம் என்ற பெயரில் குப்பைகள் இல்லா மாநிலமாக மாற்ற முடியும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 2 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

ஓடும் பேருந்து , ரயில்களில் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும். மனு | Petition at Eluthu.comமேலே