சேர்த்தவர் : umababuji s, 28-May-18, 8:17 pm
Close (X)

கிராமங்களில் அதி நவீன மருத்துவமனைகளை அரசு நிறுவலாமே....

இன்று கிராமத்தில் உள்ள மக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைப்பதில்லை என்று அனைவருக்கும் தெரியும் .அரசுக்கும் தெரியும் .அதனால் நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் மக்களிடம் பணத்தை மட்டும் வசூல் செய்துவிட்டு மருத்துவத்தை தராமல் ஏமாற்றி விடுகிறது .ஏன் என்று கேள்வி கேட்க தெரியாமல் என்ன செய்வது என்று புரியாமல் பல உயிர்களை இழந்து இருக்கிறார்கள் .

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 3 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

கிராமங்களில் அதி நவீன மருத்துவமனைகளை அரசு நிறுவலாமே.... மனு | Petition at Eluthu.comமேலே