சேர்த்தவர் : குணசேகரன் s, 3-May-14, 9:05 pm
Close (X)

நில அபகரிப்பு தடுத்து விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும்

நில அபகரிப்பு தடுத்து விவசாயம் நிலங்களை மேம்படுத்தி அரசாங்கம் அதை எடுத்து இளைஞர்களுக்கு அதில் வேலை வாய்பு அமைத்து, தானியங்களை கொள்முதல் செய்து அதற்கு விலை நிர்ணைக்க வேண்டும் ..

நமது தேவை போக பிற நாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்ட வேண்டும் நமது மாநிலம். அந்த லாப தொகையை விவசாய மேம்பாட்டுகளுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும்.

நாடு வளம் பெற
இது உண்மை ..

விவாசய இடங்களை கட்டடங்கள் ஆக்குவது தடை செய்ய வேண்டும்.

ஒரு குடும்பதிருக்கு தேவையான அளவு மட்டும்
வீடு கட்ட இடம் தர வேண்டும்.

ஆடம்பரம் இல்லா வாழ்க்கையை அனைவர்க்கும் கொடுக்க பட வேண்டும்.

விவசாய துறையுள் மட்டும் அதிக தொழில்நுட்பம் நிறைந்த கல்வி தர பட வேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 5 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

நில அபகரிப்பு தடுத்து விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும் மனு | Petition at Eluthu.com



மேலே