சேர்த்தவர் : chithra rajachidambaram s, 5-Jul-14, 2:51 pm
Close (X)

பொதுஇடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் ஒழிக்க !

பொதுஇடங்களில்  எச்சில் துப்பும் பழக்கம் ஒழிக்க ! மனு | Petition

பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் நோய்பரப்பும் ,சுகாதாரக் கேடு விழைவிக்கும் என்பது அறிந்தும் சிறியவர் பெரியவர் ,படித்தவர் ,படிக்காதவர் என்ற பாகுபாடின்றி பலர் இந்த பழக்கத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்.இது பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் .

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 4 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

பொதுஇடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் ஒழிக்க ! மனு | Petition at Eluthu.com



மேலே