கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
மணமக்கள் நெற்றியில் ஜெயலலிதா ஸ்டிக்கர்?
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு நடத்திவைக்கப்பட்ட இலவச திருமணத்தில் மணமக்களின் நெற்றியில் இலவச ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர் அதிமுகவினர்.
இது பற்றிய உங்கள் கருத்து என்ன?